Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரில் விராத் கோஹ்லி நீக்கம்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (13:03 IST)
இந்திய அணி விரைவில் தென்னாப்பிரிக்கா செல்ல இருக்கும் நிலையில் அந்த அணியில் விராட் கோலி இருக்கமாட்டார் என கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. அங்கு ஐந்து 20 ஓவர் போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவர் அணியில் இருக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
ஐபிஎல் தொடரில் கோஹிலி மூன்று முறை டக் அவுட் ஆகி உள்ளார் என்பதும் மற்ற போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை என்ற காரணத்தினால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments