Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்தம்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (17:31 IST)
ஆசிய விளையாட்டில் மல்யுத்தம் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகாட், டெல்லி விமான நிலையத்தில் தன காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

 
18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். வினேஷ் போகாட் என்ற இந்திய வீராங்கனை மல்யுத்த பிரிவில் தங்கம் வென்றார். 
 
இதன்மூலம் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை வினேஷ் தங்கம் வென்று நாடு திரும்பினார். அன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது குடும்பத்தினர் டெல்லி விமான நிலையத்திலே கொண்டாடினார்.
 
மேலும் வினேஷ் காதலர் விமான நிலையத்திலே நிச்சயதார்த்தம் செய்ய முடிவு எடுத்தார். அதன்படி பிறந்தநாள் மற்றும் நிச்சயதார்த்தம் இரண்டும் விமான நிலையத்திலே கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments