Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்- வீடியோ!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (13:48 IST)
சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லீனை வீழ்த்தி உசேன் போல்ட் தங்கம் வென்றார்.


 

 
அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், ஜமைக்கா வீரர்  உசேன் போல்ட் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த சில தினங்களாக உசேன் போல்ட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் 100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிகளுக்குள் அவர் கடந்து விடுவாரா? என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் உசேன் போல்ட் 100 மீட்டர் பந்தயத்தை 9.79 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை மீண்டும் கைப்பற்றினார்.
 
உசேன் போல்ட்க்கு கடும் போட்டியாக இருந்த அமெரிக்க வீரர்  ஜஸ்டின் காட்லீன்  9.80 பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
 
உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார் (வீடியோ)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

Show comments