Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரீனா வில்லியம்ஸ் 2 ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (13:57 IST)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார்.

முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இராண்டவது நாளான இன்று காலை தொடங்கியது.
 
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ரஷ்யாவின் டியாட்சென்கோ, நடப்பு சாம்பியன் செரீனாவுடன் மோதினார் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ், முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார்.
 
இரண்டாவது செட்டிலும் செரீனா 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, திடீரென டியாட்சென்கோ காயம் அடைந்தார், அப்பொழுது காயம் காரணமாக தாம் விலகுவதாக அறிவித்தார். இந்த சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். இந்நிலையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.
 
மேலும், நட்சத்திர வீராங்கனையான மரியா ஷரபோவா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் அறிவித்தார். காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் அமெரிக்க ஓபனில் பங்கேற்க முடியாவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments