Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் தோல்வி: உபி அபார வெற்றி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (22:40 IST)
புரோ கபடி போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய முதல் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி இன்று உபி அணியுடன் மோதியது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினாலும் உபி அணி, தமிழ் தலைவாஸ் அணியை 37-32 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இதனால் தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் தோல்வி கிடைத்துள்ளதூ.

இதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் புனே மற்றும் ஹரியானா அணிகள் மோதியது. இந்த போட்டியில் புனே அணி 34-22 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் புனே அணி மும்பை அணியை டிரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புனே அணி இன்றைய வெற்றியை சேர்த்து 8 புள்ளிகள் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 6 புள்ளிகள் பெற்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் தேர்வாகவில்லை: அஜித் அகர்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments