Webdunia - Bharat's app for daily news and videos

Install App

U19 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (19:43 IST)
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டியை இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்திய அணி 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் 35.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்
 
பாகிஸ்தான்: 172/10
 
ரோஹைல் நசீர்: 62
ஹைதீர் அலி: 56
முகமது ஹரீஸ்: 21
 
இந்தியா: 176/0  35.2 ஓவர்கள்
 
ஜைஸ்வால்: 82
சக்சேனா: 51

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments