Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து தொடரை வெல்ல காரணமாக இருந்த ஆல்ரவுண்டர்கள்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (18:07 IST)
இங்கிலாந்து அணி இரண்டாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெல்ல ஆல்ரவுண்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே காரணம்.
 
இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
 
மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது  இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாய் இருந்தது.
 
அதேபோல் 4வது டெஸ்ட் போட்டியில் சாம் குரான் வெளிப்படுத்திய ஆட்டம் மூலம் இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியது.
 
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் ஆல் ரவுண்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற இவர்களின் பங்களிப்பு பெரும் உதவியாய் இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments