Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வெற்றி வாகை சூடப்போவது யார்?

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (08:12 IST)
இன்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வெற்றி வாகை சூடப்போவது யார்?
கடந்த சில நாட்களாக உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று இறுதி போட்டியில் மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை நீண்ட பேட்டிங் வரிசை மற்றும் தரமான பவுலர்கள் உள்ளதால் கண்டிப்பாக அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் நியூசிலாந்து அணியும் வலுவாக இருப்பதால் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை நியூசிலாந்து அணியும் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியும் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments