டாஸ் வென்ற டெல்லி எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
புதன், 11 மே 2022 (19:19 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியின் 58வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
 
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புள்ளி பட்டியலில் பொருத்தவரை டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது 
 
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றிபெற்றால் இரண்டாவது இடத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் டெல்லி அணி வெற்றி பெற்றாலும் அதே இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி.. மழை குறுக்கிட்டால் யார் சாம்பியன்?

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments