Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லை அணியை வீழ்த்தியது திருப்பூர்..!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (08:19 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற நெல்லை மற்றும் திருப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் திருப்பூர் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 18.2 அவர்களின் 124 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.சோனு யாதவ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 35 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து 125 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் அணி தொடக்க ஆட்டக்காரரான ரஹேசாவின் அபார ஆட்டத்தால் 18.2 ஓவர்கள் மூன்று விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
இதனை அடுத்து திருப்பூர் அணி புள்ளி பட்டியலில் முதல் வெற்றியை பெற்று இரண்டு புள்ளிகள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments