நிபந்தனை அடிப்படையில் சென்னை ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (13:01 IST)
ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கவுள்ளது. 
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த இந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன.
 
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் உள்ளுர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடும். இந்த போட்டிகளை மைதானத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கவுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகவும் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் தான் வழங்கப்படும்.  டிக்கெட்டுகளை இணையதளம் வாயிலாகவும், கவுண்ட்டர் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை… இளம் வீரர் குறித்து ஸ்ரீகாந்த் காட்டம்!

கோலி & ரோஹித்துக்கு சிறப்பான ‘send off’ கொடுக்க விரும்புகிறோம்… ஆஸி கிரிக்கெட் வாரிய அதிகாரி!

குகேஷின் ராஜாவை எடுத்து கூட்டத்தில் வீசிய நாகமுரா! - செஸ் போட்டியில் அதிர்ச்சி!

இந்தியா-பாக். மகளிர் உலக கோப்பை: 88 ரன்கள் அபார வெற்றி; பரபரப்புக்கு பஞ்சமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments