Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுதோல்வி எதிரொலி… சிட்னி டெஸ்ட்டில் ஆஸி அணியில் அதிரடி மாற்றம் !

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:04 IST)
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை தோற்றதை அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதனால் அடுத்து நடக்கும் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி மற்றும் ஷான் அபாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ பர்னஸ் நீக்கப்பட்டுள்ளார். புதிய வீரர்களுடன் களம் காணும் ஆஸி அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments