கொல்கத்தா மைதானத்தில் மழை: தாமதமாகும் டாஸ்

Webdunia
புதன், 25 மே 2022 (19:03 IST)
கொல்கத்தா மைதானத்தில் மழை: தாமதமாகும் டாஸ்
ஐபிஎல் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியாக லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டியின் டாஸ் சரியாக ஏழு மணிக்கு போட வேண்டிய நிலையில் திடீரென மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மைதானத்தில் கவர் வைத்து மூட பட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
இன்றைய எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் வெள்ளியன்று நடைபெறும் பிளே ஆப் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதும் அந்த இறுதிப் போட்டியில் வெல்லும் அணி இந்த ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

கொல்கத்தா அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா.. மும்பை அணியின் நக்கல் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments