Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் ’’இவர்தான்’’– கோலி உருக்கம்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (16:52 IST)
கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் போது நான் பேட்டிங்கில் சில தவறுகளை செய்தேன் அப்போது சச்சின் தான் எனது பேட்டிங் உத்தியை மாற்றினார் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான  டெஸ்டில்  10 இன்னிங்ஸ்கில் விளையாடிய கோலி,வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் சச்சின் டெண்டுல்கரிடன் சில ஆலோசனைகள் மற்றும் பேட்டிங் உத்திகளைப் பெற்று தன்னை ஸ்டைலை மாற்றிக் கொண்டதாக கூறியுள்ளார் கோலி.

மேலும் அந்தத் தொடரில் இருந்து நீக்கப்படுவதாக இருந்த என்னை சச்சின் கொத்த ஊக்கமுமவரது யுக்தியும் அத்துடன் என்னுடைய  பயிற்சியும் சேர்ந்ததால் என் தகுதியை நிரூபித்து என் இருப்பை தக்க வைத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார் கோலி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

அடுத்த கட்டுரையில்
Show comments