Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக இல்லை - விராட் கோலி

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (20:40 IST)
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி வென்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகளில் ஒரு பகுதியாக உள்ளது.
எனவே நம் இந்திய அணியும் டெஸ்ட் கிரிகெட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் களமிறங்க உள்ளது. இப்படியிருக்க, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளதாவது: டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக இல்லை என ரசிகர்ள் கருதுகிறார்கள். ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் தரம் உயர்ந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகத்திற்குப் பின்னர் போட்டிகள் மிக சவாலானதாக இருக்கும்.
 
மேலும் நம் இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்ஸ்மென்களாக எல்லோரும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை. சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், ஒரு அணிவீரர்களாக அனைவரும் சிறப்பாக விளையாடவில்லை. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் சாம்பியன் ஷிப் போட்டி வந்திருப்பது இன்னும் சவாலாக இருக்கும் . காரணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்  அணில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments