Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஷரபோவா!!

Arun Prasath
வியாழன், 27 பிப்ரவரி 2020 (15:55 IST)
பிரபல வீராங்கனை மரியா ஷரபோவா டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரஷியாவை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா (வயது 32) , டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இவருக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது. அதன் பின் இவர் மீண்டும் விளையாட வந்தார்.இவர் ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments