Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:12 IST)
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனை தனது ஓய்வை அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி என்பவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி  25 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஸ்திரேலிவின் ஆஷ்லே பார்டி  திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து ரசிகர்கள் வீராங்கனை ஆஷ்லே பார்டி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments