Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின், இம்ரான் கானை ஓரம் கட்டிய பிரபல வீரர்

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (23:10 IST)
உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் ஆல்ரவுண்டருமான அப்ரிதி இடம் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ் மேன், உலக லெவன் அணிக்காக தான் தேர்வு செய்த வீரர்களை அறிவித்துள்ளார்.

அதில், சச்சின் டெண்டுகர் , பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இம்ரான் கான் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை.

அவரது எக்காலத்துக்குமான அணியில், சயீத் அன்வர், மற்றும் கில்கிரிட்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், ரிக்கி பாண்டிங் 3 வது இடமும், தென் ஆப்பிரிக்காவின் ஜேக்குலின் கல்லீஸ் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்து விராட் கோலி, இன்சமாம் உல் ஹக் அடுத்த இரண்டு இடத்திற்கு தேர்வு செய்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக வாசிம் அக்ரம், கிளென்மெக்ராத்,  சோயிப் அக்தர், ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராகத் தேர்வு செய்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments