Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தலைவாஸ் அபார வெற்றி: உபியை 22 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (22:25 IST)
புரோ கபடி 2018 போட்டிகள் கடந்த மாதம் தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் அணி, உபி அணியுடன் மோதியது. இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணியின் கை ஓங்கியிருந்ததால் அந்த அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 46-24 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழ் தலைவாஸ் அணியின் 3வது வெற்றியாகும்

இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றபோதிலும் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் குஜராத் அணி, ஜெய்ப்பூர் அணியை 36-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments