Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாவுக்கு எதிரான டி20 போட்டி: சதத்தை நெருங்கிய வங்கதேச பேட்ஸ்மேன் அவுட்!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (09:51 IST)
ஜிம்பாவுக்கு எதிரான டி20 போட்டி: சதத்தை நெருங்கிய் வங்கதேச பேட்ஸ்மேன் அவுட்!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் இன்று வங்கதேசம் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதனை அடுத்து வங்கதேச பேட்ஸ்மேன்கள் தற்போது விளையாடி வருகின்றனர்
 
வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர் நிஜ்முல் ஹோசைன் என்பவர் 71 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கிய நிலையில் சற்றுமுன் அவுட் ஆனார். அவர் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர்களை அடித்து விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் வரை வங்கதேச அணி 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வங்கதேசம் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று 2 புள்ளிகளுடன் உள்ளது என்பதும் ஜிம்பாப்வே அணி ஒரு போட்டியில் வென்று 3 புள்ளிகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments