டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், வெற்றி பெறுமா இந்திய அணி?

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2018 (18:53 IST)
இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் அதிரடியை தாக்கு பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தது.
 
இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய பவுலர்கள் ஃபுல் பார்மில் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக விளையாடி முந்தைய தோல்விகளில் இருந்து மீளப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனிக் கேப்டன்சியின் பொற்காலம் தொடங்கிய நாள் இன்று!

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் களமிறங்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்?

கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர்.. பின்னணி என்ன?

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை.. மீண்டும் ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டியா? இறுதி போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments