Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சையத் முஷ்டாக் டி20 கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு, கேப்டன் நீக்கம்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:42 IST)
சையத் முஷ்டாக் டி20 கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு, கேப்டன் நீக்கம்!
 
சையது முஷ்டாக் அலி கோப்பை தமிழக அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.  சையது முஷ்டாக் கோப்பை அக்டோபர் 11-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த கோப்பைக்கா விளையாடும் தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியின் கேப்டனாக இருந்த விஜய்சங்கர் இந்தமுறை அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாபா அபராஜித் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சங்கர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 11-ஆம் தேதி சத்தீஸ்கர் அணிக்கு எதிராக விளையாடுகிறது என்றும் அதனை அடுத்து ஒடிசா, சிக்கிம், பெங்கால், ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக அணியில் விவரங்கள் பாபா அபராஜித், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், நடராஜன், ஷாருக்கான், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ், வருண் சக்கரவர்த்தி, சுரேஷ்குமார், ஹரி நிஷாந்த், சிலம்பரசன், அஸ்வின் மற்றும் அஜிதேஷ்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments