Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிஸ்பேன் மைதானம் சிட்னி போல அல்ல… இந்தியாவை எச்சரிக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (17:28 IST)
பிரிஸ்பேன் மைதானம் வேறுமாதிரியானது என ஆஸியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை. கடந்த சிட்னி டெஸ்ட் போலவே இந்த போட்டியையும் இந்திய அணி ட்ரா செய்ய முயலும் என்றே சொல்லப்படுகிறது. இதுபற்றி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

அதில் ‘பிரிஸ்பேன் மைதானம் சிட்னி போல் இல்லை. இது கொஞ்சம் பிடிப்பான மைதானம். இந்த நிலையில் சிட்னி டிரா கனவில் இந்திய அணி இருக்க வேண்டாம், கிரீஸில் வெடிப்புகள் உள்ளன, அதில் பட்டால் பந்துகள் வெடிக்கின்றன. அதனை லயன் நன்றாக பயன்படுத்துவார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments