டாஸ் வென்ற இலங்கை எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (19:14 IST)
டாஸ் வென்ற இலங்கை எடுத்த அதிரடி முடிவு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இருபத்தி ஒன்பதாவது போட்டி நடைபெறுகிறது என்பதும் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ள ஏ பிரிவில் இங்கிலாந்து அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் 2 தோல்வி என இரண்டு புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“விளையாட்டை விதைத்து ஒற்றுமையை அறுவடை செய்யும் ஈஷா கிராமோத்சவம்!” - ஒரு கிராமத்து இளைஞரிடமிருந்து கிடைத்த பாராட்டு!

இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!

கோப்பையை வென்றால் அவர் கையால் வாங்க மாட்டாரா சூர்யகுமார் யாதவ்?... கிளம்பியது அடுத்த சர்ச்சை!

கைகுலுக்கல் விவகாரம்.. நடுவர் மேல் புகாரளித்த PCB.. நிராகரித்த ஐசிசி!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர் யார்? பி.சி.சி.ஐயின் புதிய முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments