Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் அதிக தோல்வி.. மோசமான சாதனையில் இலங்கை அணி..!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:48 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக தோல்விகள் பெற்ற அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி செய்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து இந்த தொடரில் இன்னும் இலங்கை அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணியின் மோசமான சாதனையை இலங்கை அணி சமன் செய்துள்ளது. ஜிம்பாப்வே அணி இதுவரை உலக கோப்பை தொடரில் 42 தோல்விகள் பெற்றுள்ள நிலையில் இலங்கையும் அதே 42 தோல்வியை பெற்றுள்ளது.

இலங்கை  ஜிம்பாப்வேவை அடுத்து அதிக தோல்வி பெற்ற அணி மேற்கிந்திய தீவுகள் என்பதும் அந்த அணி உலக கோப்பை தொடரில் 35 தோல்விகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments