இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (13:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ள நிலையில் இன்றைய மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி எது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் வேகம் இப்போது அதிகமாகியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

கொல்கத்தா அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா.. மும்பை அணியின் நக்கல் பதில்..!

நான் குணமாகி வருகிறேன்… அனைவருக்கும் நன்றி –ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

அதிக வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடம்… சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்!

அடுத்த கட்டுரையில்
Show comments