Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தல’ தோனியின் பிறந்தநாளில் வெளியான ஸ்பெஷல் பாடல்....

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (15:13 IST)
இன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்ததை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு நாட்டின் டெஸ்ட் மேட்சிலும் தோனியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மகேந்திர சிங் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அவர் பயிற்சி ஆட்டத்திற்காக களமிறங்கிய சூழலில் அவரை பார்க்க பெரும் கூட்டமே அங்கு குவிந்தது. தற்போது ஐபிஎல் நடைபெறாவிட்டாலும் என்றும் அவர் ரசிகர்கள் மனதில் ‘தல தோனி’யாகவே இருக்கிறார். இன்று தோனியின் பிறந்தநாளையொட்டி பலரும் #ThalaDhoni #No7 போன்ற ஹேஷ்டேகுகளை இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவருமான தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்  ஹெலிகாப்டர் 7 என பெயரிடப்பட்ட ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த பாடலில்''மற்றொரு அன்னையின் சகோதரன் '' எனக்கு என்று தொடங்குவதாக பாடல் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments