Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது அரையிறுதி: டாஸ் வென்ற தென்னாபிரிக்கா : இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்?

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (13:41 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற  முதலாவது அரை இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்ற நிலையில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெறுகிறது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் அதில் தென்னாப்பிரிக்கா கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர். 
 
இந்த நிலையில் இரு அணிகளில் விளையாடும் 11 பேர்கள் கொண்ட வீரர்களின் பட்டியல் இதோ:
 
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், வார்னர், மிட்செல் மார்ச், ஸ்மித், லாபுசாஞ்சே, ஜோஷ் இங்லிஸ், மாக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹாசில்வுட்
 
தென்னாப்பிரிக்கா: டீகாக், பவுமா, டூசன், மார்க்கம், க்ளாசன், டேவிட் மில்லர், ஜேன்சன், மஹாராஜ், ஜெரால்ட், ரபடா, ஷம்சி,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments