2021ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: ஐசிசி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:15 IST)
2021 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை குறித்த அறிவிப்பு பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
2021 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் ஆக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 
ஏற்கனவே ஐசிசி வெளியிட்ட சிறந்த டி20 அணியில் ஸ்மிருதி இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற பட்டமும் கிடைத்துள்ளது என்பதும் ஐசிசி இந்த கௌரவத்தை அவருக்கு அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஸ்மிருதி மந்தனா 76 டெஸ்டுகள் 106 ஒருநாள் போட்டிகள் மற்றும் 40 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீராங்கனையாக விளையாடி வரும் ஸ்மிருதி மந்தனா இதுவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுமார் 4000 ரன்கள் வரை அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments