Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் யுவராஜ் போலவே பேட்டிங் செய்கிறேன்: சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (15:33 IST)
நான் யுவராஜ் போலவே பேட்டிங் செய்கிறேன்: சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே
நான் யுவராஜ் சிங் போலவே பேட்டிங் செய்வதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர் என்று சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .
 
கிரிக்கெட்டில் இடது கை  பேட்ஸ்மேன்களுகு யுவராஜ்சிங் எப்போதும் ரோல் மாடலாக இருக்கிறார் என்று கூறிய ஷிவம் துபே, அவரை போலவே நான் பேட்டிங் செய்கிறேன் என்று பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள் என்றும் அது எனக்கு பெருமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
2022ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஷிவம் துபே, சமீபத்தில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு முன்னர் ஷிவம் துபே, ராஜஸ்தான், பெங்களூர் மற்றும் மும்பை அணியில் விளையாடி உள்ளார் என்பதும் தெரிந்ததே.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments