Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஜித்துராய்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (09:06 IST)
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் ஜித்து ராய் துப்பாக்கி சுடுதல் போட்டியில்  தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 7 தங்கம் வென்றுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.
 
ஆடவர் காமன்வெல்த் போட்டியில் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஜித்துராய் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் ராஜத்தானை சேர்ந்த ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியா தற்பொழுது வரை 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments