Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி அணியின் எதிர்காலக் கேப்டன் இவர்தான் – ஷேன் வார்னின் அதிர்ச்சி தேர்வு!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (17:47 IST)
ஆஸி டெஸ்ட் அணிக்கு எதிர்காலக் கேப்டனாக டிராவிஸ் ஹெட் செயல்படுவார் எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தற்போது ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் பின்ச் தலைமையிலும் டெஸ்ட் போட்டிகளில் டிம் பெய்ன் தலைமையிலும் விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸியின் பேட்டிங் சீராக இல்லை. அதிலும் கேப்டன் டிம் பெய்னின் ஆட்டத்திறனும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் ஆஸி அணிக்கு அடுத்த கேப்டனை தேர்வு செய்யவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் ‘டிராவிஸ் ஹெட்தான் அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்குவார்’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்த தேர்வு அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ… சொந்த டீம் ப்ளேயர்களையே அவுட்டாகும் கோலி.. மோசமான சாதனை!

இது என் ஊரு.. என் க்ரவுண்டு..! சொல்லியடித்த ’கில்லி’ கே.எல்.ராகுல்!

தோனியின் பேச்சைக் கேட்காத ருத்துராஜ்… அதனால்தான் அவர் விலக்கப்பட்டாரா?... கேலி செய்யும் ரசிகர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக அந்த சாதனையைப் படைத்த விராட் ‘கிங்’ கோலி!

ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல்முறை… தோனி படைக்கப் போகும் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments