Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் வகிக்கிறார் செரினா வில்லியம்ஸ்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2015 (10:45 IST)
உலக டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து முதல்  இடத்தில் நீடிக்கிறார்.


 

 
சர்வதேச டென்னிஸ் சம்மேளனமானது  மகளிர் ஒற்றையர் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் செரீனா வில்லியம்ஸ் 11,500 புள்ளிகளுடன் தொடர்ந்து  முதலிடத்தில் உள்ளார். 
செரினாவுக்கு அடுத்தபடியாக 6,780 புள்ளிகளுடன் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலேப் 2வது இடத்தையும், 5,691 புள்ளிகளுடன் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

போலந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா 6 இடங்கள் முன்னேறி 3,190 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். சமீபத்தில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற இத்தாலியின் ஃபிளாவியா பென்னட்டா ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்திலும், செர்பிய வீராங்கனை ஆனா இவானோவிக் மூன்று இடங்கள் முன்னேறி 9வது இடத்திலும் உள்ளனர்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments