Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோ யோ டெஸ்ட் இருந்திருந்தால் சச்சின், கங்குலி கூட தேர்வாகி இருக்க மாட்டார்கள் – சேவாக் பதில்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:30 IST)
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்தகுதி சோதனை யோ யோ டெஸ்ட் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறது.

இந்திய அணியில் வீரர்கள் யோ யோ டெஸ்ட் தேர்வுக்கு பின்னரே சேர்க்கப்படுகின்றன. இதனால் பல திறமையான வீரர்களுக்கு கூட இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் சேவாக்கிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சேவாக் ‘சச்சின், கங்குலி மற்றும் லக்‌ஷ்மன் போன்ற சிறந்த வீரர்கள் காலத்தில் இந்த டெஸ்ட் இருந்திருந்தால் அவர்கள் கூட வெற்றி பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக இருந்தார்கள். பிட்னெஸ்சை விட வீரர்களின் திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments