Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்லாம் நல்ல கேப்டனில்லை…. சேவாக்கையே கடுப்பாக்கிய வீரர்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:21 IST)
கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் நல்ல கேப்டனில்லை என்று விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்குக் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டார். ஆனால் அப்போதும் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் இந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்தை கொல்கத்தா வெளிப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள சேவாக் ‘இயான் மோர்கன் வலுவான டி 20 கேப்டன் இல்லை. இங்கிலாந்து போல வலுவான அனி அவருக்குக் கிடைக்கவில்லை. நல்ல அணி அமைந்தால் அவருக்கு வெற்றிகள் கிடைக்கலாம். இப்போதைக்கு என்னால் அவரை சிறந்த கேப்டன் என சொல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments