Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னைக்கும்… என்னைக்கும் இந்தியாவை இளக்காரமாக நினைக்காதீர்கள் – சேவாக் டீவிட்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (15:55 IST)
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டை இந்திய அணி அபாரமாக வென்று சாதனைப் படைத்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி இதுதான் எங்களின் சுதந்திர தினப் பரிசு எனக் கூறியுள்ளார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதில் முக்கியமாக சேவாக்கின் டிவீட் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் ‘எந்த அணியும் லார்ட்ஸில் இதுபோல திருப்புமுனை வெற்றி பெற்றதில்லை. ஒரு போதும்.... ஒரு போதும் இந்திய அணியை குறைத்து எடைபோட்டு விடாதீர்கள்.’ என இங்கிலாந்து வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments