சர்பராஸ் அகமதுவோடு மோதிய ஷாகீன் அப்ரிடி… பிஎஸ்எல் லீக்கில் நடந்த சர்ச்சை!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (09:04 IST)
பிஎஸ்எல் லீக் போட்டியில் ஷாகீன் அப்ரிடி மற்றும் சர்பராஸ் அகமது ஆகியோருக்கு இடையே நடந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட பி எஸ் எல் லீக் இப்போது அபுதாபியில் நடந்து வருகிறது. இந்த போட்டி ஒன்றில் ஷாகீன் அப்ரிடி தனது தேசிய அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமதுக்கு பவுன்சர் வீச, அது ஹெல்மெட்டை தாக்கியது. இது சம்மந்தமாக கோபமாக சர்பராஸ் ஷாகீனிடம் ஏதோ கூற அவரும் பதிலுக்கு வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் இருவரும் எல்லையை மீறிப்போக, நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் அவர்களை சமாதானப் படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments