Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தல’ தோனி, ’பீயிங் ஹூயுமன்’ சல்மான் கான் இருவரில் யார் சூப்பர் ஸ்டார் ? ஜாதவ் கலக்கல் பதில் !

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (19:34 IST)
கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் வீட்டுக்குள் முடங்கியுள்ளங்க நிலையில், சமூக வலைதலங்களும் , முன்னாள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகள், சினிமாக்கள், விளையாட்டு நட்சத்திரங்களின்,சினிமா பிரபலங்களின் பேட்டிகள் ஆகியவைதான் மக்களுக்கு பொழுதுபோக்காக உள்ளன.

அந்த வகையில், கிர்க்கெட் வீரர்  கேதர் ஜாதவ் , தனது இன்ஸ்டாகிராமில் ரசிக்ர்களுக்கு பதில் அளித்து வருகிறார். அதில், தோனி, நடிகர் சல்மான் கான் இருவரில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு,  இருவருமே சூப்பர் ஸ்டார் எனவும்,தான் தோனி மூலமாக சல்மான் கானை பார்த்ததாகவும், முதலில் தோனி,, அடுத்து சல்மான் என சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments