Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது எப்படி என்று அஷ்வின், ஜடேஜாவுக்கு தெரியும்: சச்சின்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (17:27 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த போட்டியை எப்படி வெல்வது என்பது அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு தெரியும் என முன்னாள் இந்திய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார் 
 
ஒரு தரமான ஸ்பின்னர் எல்லா இடங்களிலும் சிறப்பாக பந்து வீசுவார் என்றும் இங்கிலாந்து மண்ணில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் என்ன செய்யவேண்டும்? கோப்பையை எப்படி வெல்ல வேண்டும்? என்பது அஸ்வின் ஜடேஜா ஆகிய இருவருக்கும் நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து இங்கிலாந்து மண்ணில் அஸ்வின் ஜடேஜா ஆகிய இருவரது ஸ்பின் பவுலிங் நன்றாக எடுபடும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments