Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூரோ கால்பந்து தொடர்: பெல்ஜியம் அணியிடம் ரஷ்யா அதிர்ச்சி தோல்வி!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (07:39 IST)
யூரோ கால்பந்து தொடர்: பெல்ஜியம் அணியிடம் ரஷ்யா அதிர்ச்சி தோல்வி!
யூரோ கால்பந்து போட்டி தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இத்தாலி அணி துருக்கி அணியையும், பின்லாந்து டென்மார்க் அணியையும் வென்றது வேல்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதை அடுத்து டிராவில் முடிந்தது
 
இந்த நிலையில் இன்று பெல்ஜியம் மற்றும் ரஷ்ய அணிகள் மோதின. இந்த போட்டியில் ரஷியா அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரஷ்ய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது 
 
பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடுத்தடுத்து போட்ட நிலையில் ரஷ்ய அணி ஒரு கோல் கூட போட வில்லை என்பதால் 0-3 என்ற கணக்கில் ரஷ்ய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று இங்கிலாந்து மற்றும் ரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் வடக்கு மெக்டோனியா ஆகிய நாடுகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments