Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய கார்டை தேடி கண்டுபிடிக்கவே 5 நிமிடம் ஆனது; சூப்பர் ஓவருக்கு முன் நடந்த குளறுபடி !

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (12:52 IST)
நேற்றைய போட்டியில் சூப்பர் ஒவரில் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற வைத்த ரோஹித் ஷர்மா ஒரு சுவாரஸ்யமான தகவலை சொல்லியுள்ளார்.

நேற்றைய போட்டியின் ஹீரோ ரோஹித் ஷர்மா சூப்பர் ஓவருக்கு தான் எவ்வாறு தயார் ஆனேன் என்பதைப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சொல்லியுள்ளார். அதில் ‘நான் நியுசிலாந்து இந்த போட்டியை எளிதாக வென்றுவிடும் என நினைத்தேன். அதனால் எனது கிட் பேக்கை மூட்டை கட்டி வைத்துவிட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக சூப்பர் ஓவர் வந்துவிட்டது.

அதற்கு தயாராவதற்காக எனது கிட் பேக்கை துழாவினேன். ஆனால் எனது அப்டமன் கார்டைத் தேடி கண்டுபிடிக்கவே எனக்கு 5 நிமிடம் ஆகி விட்டது’ என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments