Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 போட்டியில் 400 சிக்சர்கள்: சாதனை படைப்பாரா ரோஹித்?

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (16:03 IST)
ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 400 சிக்சர்கள் என்ற சாதனையை ஏற்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
டி20 போட்டிகளில் 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த ரோகித் சர்மாவுக்கு இன்னும் 3 சிக்சர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவர் இறக்கவே 397 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பட்டியலில் 324 சிக்சர்கள் ரெய்னா அடித்துள்ளார் என்பதும் 315 சிக்சர்கள் விராத் கோலி அளித்துள்ளார் என்றும் 303 சிக்சர்களை தோனி அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பேச்சைக் கேட்காத ருத்துராஜ்… அதனால்தான் அவர் விலக்கப்பட்டாரா?... கேலி செய்யும் ரசிகர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக அந்த சாதனையைப் படைத்த விராட் ‘கிங்’ கோலி!

ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல்முறை… தோனி படைக்கப் போகும் சாதனை!

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments