Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி கேப்டனாக களமிறங்கும் ரோகித் ஷர்மா!!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (12:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோகித் ஷர்மா காயம் காரணமாக நீண்ட காலம் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்.


 
 
இந்நிலையில், தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரின் இந்திய புளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியொதர் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்தியா ‘புளூ’, இந்தியா ‘ரெட்’  என இரு அணிகள் பங்கேற்கும்.
 
இப்போட்டிக்கான அணிகளை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ளது. இதில், ரோஹித் சர்மா இந்திய புளூ அணியின் கேப்டனாகவும், இந்திய ரெட் அணியின் கேப்டனாக பார்த்தீவ் படேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments