Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்: அதிவேக மனிதர் உசேன் போல்ட் புதிய இலக்கு

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்: அதிவேக மனிதர் உசேன் போல்ட் புதிய இலக்கு
, புதன், 14 அக்டோபர் 2015 (07:52 IST)
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தை 19 நொடிகளில் கடக்க உசைன் போல்ட் இலக்கு நிர்ணயித்துள்ளார்.


 
 
ஒலிம்பிக் போட்டியின் முடிசூடா மன்னனான உசேன் போல்ட் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
 
ரியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தை 19 நொடிகளில் கடக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ள போல்ட், அதற்காக கடினமாக பயிற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
 
19 நொடிகள் என்பது மிகக் கடுமையானது என்றும், தனிப்பட்ட முறையில் இதை சாதிக்க விரும்புவதாகாவும், உசேன் போல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil