Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிச்சர்ட் , இம்ரான் கானை நினைவு படுத்துகிறார் கோலி - ரவிசாஸ்திரி பெருமிதம்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (14:02 IST)
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி, அவர் ரிச்சர்ட், இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து  ரவிசாஸ்திரி கூறியதாவது:
 
நான் சிறந்த கிரிக்கெட் வீரரை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார்.அவர் சிறந்த வீரர். டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐசிசி விருதுகளை பெற்றவர் என்ற சாதனை படைத்தார் கோலி.
 
ரிச்ச்ர்ட் மற்றும் இம்ரான் கானை கோலி நினைவு படுத்துகிறார் கோலி என சகட்டு மேனிக்கு ரவி சாஸ்திரி புகந்திருக்கிறார்.
 
பயிற்சி பெருவது, ஒழுக்கம், தியாகம் , விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் கோலிக்கு நிகர் இல்லை. அவர் தனது சொந்த வழியிலேயே அணியை முன்னெடுத்து தாங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments