Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த சீசனின் முதல் அரைசதம்… ஃபார்முக்கு திரும்பிய கோலி!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (17:26 IST)
ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்றைய முதல் போட்டியில் RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய வந்த ஆர் சி பி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளஸ்சி சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இந்த தொடர் முழுவதும் பார்ம் அவுட்டில் இருக்கும் கோலி நிதானமாக விளையாடினார்.

இந்த சீசனின் முதல் அரைசதத்தை அடித்த கோலி 52 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரிகளும் 1 சிக்சஸரும் அடக்கம். ஆர் சி பி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments