இ சாலா கப் நமதே…. புள்ளிப் பட்டியலில் பெங்களூர் அணி முன்னேற்றம்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (12:10 IST)
ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையே வெல்லாத அணிகளில் பெங்களுர் அணியும் ஒன்று.

எத்தனையோ திறமையான வீரர்கள் இருந்தும் ஐபிஎல் கோப்பை வெல்லாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இருந்து வருகிறது. இதனால் சமூகவலைதளங்களில் அந்த அணியை ரசிகர்கள பலரும் கேலி செய்வது வாடிக்கை. அந்த அணியின் கேப்டன் சொன்ன இ சாலா கப் நமதே (இந்த ஆண்டு கோப்பை நமக்கே) என்பதை வைத்தே ஆர் சி பி அணி அதிகமாக கேலி செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வரும் ஆர்சிபி இப்போது புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுவரை 3 போட்டிகள் விளையாடி அதில் இரண்டில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. முதல் இடத்தில் தில்லி அணியும், இரண்டாம் இடத்தில் ராஜஸ்தான் அணியும் உள்ளன. சென்னை அணி ஏழாவது இடத்தில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments