டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (20:16 IST)
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வரும் நிலயில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது
 
பொதுவாக இந்தத் தொடரில் டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கும் நிலையில் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருப்பது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது
 
இதனை அடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கியுள்ளனர் 
 
சற்றுமுன் வரை ராஜஸ்தான் அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments