இந்தியா-நியூசிலாந்து போட்டி: மழையால் டாஸ் போடுவது ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (11:35 IST)
இந்தியா-நியூசிலாந்து போட்டி: மழையால் டாஸ் போடுவது ஒத்திவைப்பு!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் திடீரென மழை டாஸ் தாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்திய நேரப்படி நியூசிலாந்து நாட்டின் வெல்லிங்டன் மைதானத்தில் 12 மணிக்கு இன்றைய டி20 போட்டி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனவே 11.30 மணிக்கு இந்த போட்டியின் டாஸ் போடப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென பெய்த மழை காரணமாக டாஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மழை பெய்து கொண்டிருப்பதால் இன்றைய போட்டி நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மழை நின்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மோதும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments