Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கு தனித்தனி அணியா? ராகுல் டிராவிட் விளக்கம்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (18:11 IST)
டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுக்கும் தனித்தனி அணி அமைக்கப்படுமா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்கள் பதிலளித்துள்ளார் 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் பதவியேற்ற ராகுல் டிராவிட் பேட்டியளித்தார்
 
அப்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனியாக அணியை தயார் செய்வது எங்களது திட்டம் இல்லை என்றும் அனைத்து வடிவ கிரிக்கெட்டும் முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் கிரிக்கெட் வீரர்கள் உடல் தகுதியுடன் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய வேண்டும் என்றும் அதற்கேற்ற திட்டமிடல் வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த தொடரில் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments